- ப.திருமாவேலன்
அவர் ஆரியம் விலக்கிய தமிழையே விரும்பினார்! அவர் முன்வைத்த சமூகநீதித்தத்துவம் என்பது தமிழர்கள் அதிகாரம் பெற்று உன்னதமான இடத்தை அடைவதையே நோக்கமாகக் கொண்டது! அவர் கேட்ட தமிழ்நாடு என்பது தன்னிறைவு பெற்ற முழுமையான தமிழ்த்தேசமே!
ஆனால், இன்று அவர் சிலரால் துரோகியாக அடையாளம் காட்டப்படுகிறார். யாருக்கும் எவருக்கும் துரோகம் செய்து வாழ வேண்டிய வாழ்க்கை முறை அவருக்கு இல்லை . அவரை விமர்சிப்பவர்களுக்கு வேண்டுமானால் அத்தகைய சூழல் இருக்கலாம்!
அவர் குறித்த அறியாமையால் சில தமிழ்ப் போலிகள் தமிழ்க் களத்தை நாசம் செய்து வருகிறார்கள். அந்த அவதூறுகளுக்கான பதிலே இது! அவர் வாழ்ந்த காலத்து குடிஅரசு, விடுதலை இதழ்களின் நேரடி பதில்கள் இவை! 75 ஆண்டுகாலம் வெளியான பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் இருந்து இந்த பதிலுரை தயாரிக்கப்பட்டுள்ளது! அவர் குறித்த வரலாறு மட்டுமல்ல. அவரைச் சுற்றிலும் 100 ஆண்டுகால அரசியல் இலக்கியக் களங்களின் வரலாறு! அவரோடு சேர்த்து தமிழறிஞர் அனைவரையும் நீங்கள் அறியலாம்! சிறியார் கிளப்பிய அவதூறுகளின் மூலமாக உண்மைப் பெரியாரை உணர்த்துகிறது இந்த நூல்!
நற்றிணை அறிவிக்கும் முன் வெளியீட்டுத் திட்டம்
பக்கங்கள் - 1600, விலை ரூபாய் 1800/- கெட்டி அட்டை (இரு தொகுதிகள்)
முன்வெளியீட்டுத் திட்டத்தில் ரூபாய் 1300/- (அனுப்பும் செலவு உட்பட தமிழ்நாடு மட்டும்)
முன்பதிவு செய்ய கடைசி நாள் : ஆகஸ்ட் 16
செப்டம்பர் 3ஆம் வாரத்திலிருந்து புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும்
தொடர்புக்கு 94861 77208 / 86080 15020 / 044 - 4273 2141
Google Pay No.
94861 77208
Natrinai Pathippagam Pvt. Ltd., City Union Bank / Teynampet
Ac.No.512120020011966
IFSC.Ciubo000403
No comments:
Post a Comment