தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாள் - கரோனா தொற்று 2,312; இதில் பெண்கள் 952.
டில்லி பயணம்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை டில்லி பயணம் - குடியரசுத் தலைவருடன் சந்திப்பு.
விடுதலை
தி.மு.க. சட்டத்துறைத் தலைவராக மூத்த வழக் குரைஞர் விடுதலை நியமனம்.
கிருஷ்ணா நீர்
ஆந்திராவிலிருந்து கடந்த ஒரு மாதத்தில் கிருஷ்ணா நதி மூலம் சென்னைக்குக் கிடைக்கப் பெற்ற நீரின் அளவு 1.26 டி.எம்.சி.
வீராங்கனைகளுக்கு...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தமிழ்நாடு வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு உதவி களையும் செய்யும் - முதலமைச்சர் அறிவிப்பு.
என்ன அவசரமோ!
பிரதமரை அவசர அவசரமாக சந்தித்தார் கருநாடக முதலமைச்சர் எடியூரப்பா.
பிரியங்கா
உ.பி. உள்ளாட்சித் தேர்தலில் கடும் வன்முறை - காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா திடீர் மறியல்.
No comments:
Post a Comment