தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.7.2021) தலைமைச் செயலகத்தில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, எளாவூர் சாலைக் கிராமத்தினைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டருக்கான சாவி மற்றும் ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்வின் போது தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.
Friday, July 16, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment