புதுடில்லி, ஜூலை 17 தேசத் துரோக சட்டம் பற்றிய உச்சநீதிமன்ற கருத் துக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள் ளார்.
தேசத் துரோக சட்டம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு, பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளது. சுதந் திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், தேச துரோக சட்டம் இன் னமும் தேவையா? என்று ஒன்றிய அரசுக்கு கேள்வி விடுத்தது.
இந்தநிலையில், காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி தனது சுட்டுரைப் பக்கத்தில், உச்சநீதிமன்றத் தில் இந்த கருத்துகளை வரவேற்கிறோம் என்று கூறியுள்ளார்.
No comments:
Post a Comment