உரத்தநாடு ஒன்றியம் நெல்லுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கழக தோழர் தங்க.இரமேஷ்குமாரின் தாயார் இந்திராணி நேற்று (15.7.2021) உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்து கிறோம். அவரது உடலடக்கம் நாளை ( 17.7.2021) மதியம் 1 மணிக்கு நெல்லுப் பட்டில் நடைபெறுகிறது. தங்க. இரமேஷ்குமார் தாம்பரம் மாவட்ட இளைஞரணித் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றியவர். தற்போது பணிநிமித்தம் காரணமாக பிரான்சு நாட்டில் வசித்து வருகிறார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment