பெங்களூரு, ஜூலை 1- மக் கள் தினமும் பயன்படுத் தும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்றான பால் விலையை ஜூலை முதல் லிட்டருக்கு 2 ரூபாய் வரையில் உயர்த்த உள்ள தாக அமுல் அறிவித்துள்ளது
அமுல் பிராண்ட்டி-ன் தாய் நிறுவனமான குஜராத் கூட்டுறவு பால் மார்க்கெட் அமைப்பு. இந்த 2 ரூபாய் பால் விலை உயர்வு அமுல் பிராண்ட் கீழ் இருக்கும் அனைத்து பால் வகைகளுக்கும் பொருந் தும், குறிப்பாக கோல்டு, டாசா, சக்தி, டி ஸ்பெஷல், பசும் பால், எருமை பால் என அனைத்து பால் வகை கள் மீதும் விலை உயர்வு அமலாக்கம் செய்யப்பட உள்ளது என அமுல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment