* பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பெரியார் பெருந் தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் தமது 99ஆம் ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.1000மும், நான்கு விடுதலை ஓராண்டு சந்தா ரூ.7200ம் பெரியார் பெருந்தகையாளர் 2021ஆம் ஆண்டு சந்தா ரூ.1200ம் வழங்கியுள்ளார். நன்றி! வாழ்த்துகள்!
* விருத்தாசலம் மாவட்ட கழக வழக்குரைஞர் அணி தலைவர் திட்டக்குடி வழக்குரைஞர் அ.பழநியாண்டி அவர்கள் விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.500 வழங்கியுள்ளார். நன்றி!
No comments:
Post a Comment