தகவலறிந்து கழக மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் தலைமையில், மாவட்ட செயலாளர் மா.மணிமாறன், பொதுக்குழு உறுப்பினர் கோ.பாலகிருஷ்ணன், பெரியார் வாசகர் வட்ட தலைவர் பி.என்.எம்.பெரியசாமி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தே.காமராஜ்,மண்டல இளைஞரணி செயலாளர் சா.ஜெபராஜ் செல்லத்துரை ஆகியோர் கழகத்தின் சார்பில் இறுதி நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
No comments:
Post a Comment