சுயமரியாதைத் திருமணம் தத்துவமும் வரலாறும்
ஆசிரியர் : கி. வீரமணி
வெளியீடு: திராவிடர் கழக (இயக்க) வெளியீடு,
84/1, ஈ.வெ.கி.சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை-600 007.
பக்கங்கள்: 408 நன்கொடை: ரூ.300/-
தந்தை பெரியாரின் தொலைநோக்கு சமூகப் புரட்சி சிந்தனையில் உதித்த பண்பாட்டுப்புரட்சியான சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும், வரலாற்றை யும் அதற்கு முன்னோட்டமாக நடைபெற்ற புரோகித மறுப்புத் திருமணங்களையும் பற்றி விரிவாகக் கூறும் தமிழர் தலைவர் ஆசிரியரின் ஆய்வு நூல்.
சுயமரியாதைத் திருமணங்களில் தந்தை பெரியார் ஆற்றிய உரைகள், இந்த திருமண முறை சட்டமாக நடைபெற்ற முயற்சிகள்... அறிஞர் அண்ணா அவர்களால் சட்டமான வரலாறு ஆகியவற்றை விளக்கும் நூல்.
No comments:
Post a Comment