காவிரி நீர்
தமிழ்நாட்டுக்கு ஜூன் மாதத்தில் வழங்கவேண்டிய 2.329 டி.எம்.சி. தண்ணீரைக் குறைவாக வழங்கியது கருநாடக அரசு.
அபராதம்
மெட்ரோ ரயிலில் முகக்கவசம் அணியாது பயணித்த 27 பேருக்கு அபராதம்.
பெண்களின் ஆயுள்!
ஆண்களைவிட, பெண்களின் ஆயுட்காலம் சராசரியாக 5 விழுக்காடு அதிகம் என்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
தொற்று
கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கரோனா தொற்று 48,786.
கற்கக் கடன்
மேற்கு வங்கத்தில் உயர்கல்வி பயில ரூ.10 லட்சம் கடன்.
நன்கொடை
‘பெல்' நிறுவனப் பணியாளர்கள் கரோனா நிவாரண நிதிக்கு ரூ.ஒரு கோடியே 29 லட்சம் நன்கொடை.
பெட்ரோல்
சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.100.13.
No comments:
Post a Comment