கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குண்டலப் பட்டி திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிடமணி-சி. அஞ்சலி ஆகியோரது அன்புச் செல்வங்கள் தி.அ.அனலரசு 9.7.2021இல் 9ஆவது ஆண்டு பிறந்தநாள், தி.அ.அறிவுக்கனல் 2.7.2021இல் 6ஆவது ஆண்டு பிறந்தநாள் மகிழ்வாக ரூ.500 (அய்நூறுமட்டும்) விடுதலை வளர்ச்சி நிதியாக கோ.திராவிடமணி வழங்கி மகிழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment