திராவிட இயக்கத்தை தாண்டிய பல இளை ஞர்கள் இன்று சுயமரியா தைத் திருமணம் செய்து கொள்வதில் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.
சென்னை பெரியார் திடலில் இயங்கும் பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஒவ்வொரு நாளும் சுயமரியாதைத் திருமணங்கள் எளிய முறையில் நடைபெறுகின்றது. இவை பெரும் பாலும் ஜாதி மறுப்புத் திருமணங்களாக உள்ளன.
கடந்த 3 ஆண்டுகளில் நடைபெற்ற சுயமரி யாதைத் திருமணங்கள்
2019 - 461
2020 - 307
(ஜூலை 16 வரை) 2021 - 255
- 1,023
No comments:
Post a Comment