தமிழ்நாடு முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று (15.7.2021) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், வீட்டுவசதித்துறை அமைச்சர் க.முத்துசாமி, ஊரகத் தொழிற்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய மேலாண்மை இயக்குநர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக்குழும உறுப்பினர் செயலர், நகர் ஊரமைப்பு இயக்குநர், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய மேலாண்மை இயக்குநர், கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களின் பதிவாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Friday, July 16, 2021
வீட்டுவசதி - நகர்ப்புற வளர்ச்சித்துறையின் செயல்பாடுகளுக்கான ஆய்வுக்கூட்டம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment