தொழில் துறை அதிபர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 31, 2021

தொழில் துறை அதிபர்கள் முதலமைச்சருடன் சந்திப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் மு..ஸ்டாலின் அவர்களை நேற்று (30.7.2021) தலைமைச் செயலகத்தில், VTC குழும நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரர் ஜர்ஜன் லூசேBaettr நிறுவனத்தின் குழும முதன்மை செயல் அலுவலர் பீட்டர் பலிசோஜ்Head of India Development பாஸ்கர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். இச்சந்திப்பின்போது, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தொழில் துறை முதன்மைச் செயலாளர் நா.முருகானந்தன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 

No comments:

Post a Comment