‘மிஸ் டேக்' எவ்விடத்தில்?
* எல்.முருகன் பதவியேற்பு - விவரக் குறிப்பில் ‘கொங்கு நாடு' என்று குறிப்பிடப்பட்டுள்ளதே!
>> ‘கிளரிக்கல் மிஸ்டேக்' என்கிறார் ஒரு ஒன்றிய அமைச்சர். மினிஸ்டரால் வேறு என்னதான் சொல்ல முடியும் - ‘நல்ல' சமாளிப்பு!
மனமல்ல - கனம்!
* கருநாடகாவில் மழை - தமிழ்நாட்டுக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறப்பு!
>> கனமழை பெய்வதால் கன அடியும் கனமாக எகிறுகிறதாக்கும்!
No comments:
Post a Comment