உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களில் 938 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளதாக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம்
தெரிவித்துள்ளது.
மகளிர் பயணம்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் கடந்த 12 ஆம் தேதி முதல் நேற்று (15.7.2021) வரை 78 லட்சம் பெண்கள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
முறைகேடு எதிரொலி
டெண்டர்களில் வெளிப்படைத்தன்மை, விதிமுறைகளை சரியாக பின்பற்றாத, முறையான திட்டமிடல் இல்லாததால் சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.250 கோடி மதிப்பிலான டெண்டர்களை மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment