ஒரு மனிதன் பசியால் கஷ்டப்படுகிறான். அவனுக்குத் தனது அதாவது தனக்குப் போதுமானதாக மாத்திரம் இருக்கும் உணவில் ஒரு பகுதி கொடுத்துப் பசியாற்றி விட்டுத் தான் சிறிது பசிக் கஷ்டத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தாலும், ஒரு மனிதன் பசியை ஆற்றினோம் என்னும் ஓர் இன்பத்தை அடைவதில் திருப்தி அடைகிறான். இதில் சுயநலம் இல்லையா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
No comments:
Post a Comment