16.7.2021 வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி காணொலி... தொடக்கவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 16, 2021

16.7.2021 வெள்ளிக்கிழமை பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி காணொலி... தொடக்கவிழா

பட்டுக்கோட்டை: மாலை 6.00 - 8.00 மணி வரை * வரவேற்புரை: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர், பட்டுக்கோட்டை), * தலைமை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர், பட்டுக்கோட்டை), *  முன்னிலை: மா.அழகிரிசாமி (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), .குருசாமி (தஞ்சை மண்டலச் செயலாளர்), கோபு.பழனிவேல் (மாநில .. துணைத் தலைவர்), இரா.வெற்றிக்குமார்(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில மாணவர் கழக அமைப்பாளர்), அரு.நல்லதம்பி (பொதுக்குழு உறுப்பினர்), சா.சின்னக்கண்ணு (மாவட்ட துணைத் தலைவர்), ரெ.வீரமணி (ஒன்றிய கழக தலைவர்), ஏனாதி ரெங்கசாமி (ஒன்றிய கழக செயலாளர்), *  வாழ்த்துரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), *  கருத்துரை: முனைவர் அதிரடி .அன்பழகன் (கிராமப் பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), *  தொடங்கி வைத்து சிறப்புரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்: சிற்பி சேகர் (நகர  கழக தலைவர், பட்டுக்கோட்டை), *  நன்றியுரை: சோம.நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), * ஏற்பாடு: பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகம்), *  கூட்ட காணொலி அடையாள எண்: 9080623426, *  பாஸ்கோட் Periyar

No comments:

Post a Comment