We Dravidam, Dravidian Voice - இணையதள செயல்பாட்டாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 30, 2021

We Dravidam, Dravidian Voice - இணையதள செயல்பாட்டாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

We Dravidam, Dravidian Voice ஆகிய இணையதள செயல்பாட்டாளர்கள் ஆர்.எஸ். கதிர்எஸ். அருள்பிரகாசம், . சிவக்குமார், அப்பாஸ், பி. சுந்தர் ஆகியோர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை  சந்தித்து பயனாடை அணிவித்து பல்வேறு கருத்துகளைப் பதிவிடுதல் தொடர்பாக ஆலோசனைகளைப் பெற்றனர். கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் உடனிருந்தார். (சென்னை, 29.6.2021)

No comments:

Post a Comment