மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

மறைவு

உரத்தநாடு மறைந்த கவிஞர் துரை. சித்தார்த்தன் அவர்களின் தம்பி துரை. வீரமணி அவர்களின் மகன் வீ.பிரேம்குமார் (வயது 30) கரோனா தொற்றால் நேற்று இரவு (2-6-2021) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தொடர்புக்கு-9443272773

- - - - -

இராசபாளையம் நகர திராவிடர் கழக தலை வர் பூ.சிவக்குமார் அவர்களின் தந்தை பூவலிங்கம் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.

சிவக்குமார் அவர்களிடம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொலைப் பேசி மூலம் ஆறுதலையும் இரங்கலையும் தெரி வித்தார்.  கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக் குமார் உட்பட்ட தோழர்கள் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினர் விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகத்  தலைவர் இல.திருப்பதி மாவட்ட செயலாளர் ஆதவன் இராசபாளையம் நகர செயலாளர் இரா.பாண்டிமுருகன் ஆகியோர் நேரில் இறுதி மரியாதை செலுத்தினர்.

- - - - -

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் பேராவூரணி நகர திராவிடர் கழகத் தலைவர் இந்தியா மினி சூப்பர் மார்க்கெட் குழ.அரங்கசாமி அவர்களின் தந்தையார் குழந்தைவேல் அவர்கள் (வயது 98)  நேற்று (2.6.2021) இரவு 9.30மணி அளவில் மறை வுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தொடர்புக்கு அலைபேசி எண் 944 37 32 213.

No comments:

Post a Comment