உ.பி.யில் கரோனாவை ஒழிக்க கரோனா கோவில்! அரசை நம்பாத மக்கள் ஆண்டவனை நம்பலாம் என்று ஒரு கோவிலைக் கட்டினர் - கோவிலுக்குப் பெயர் ‘கரோனா மாதா!'
கோவில்
கட்டியாயிற்று, பூஜை நடத்தியாயிற்று. இனிமேல் கரோனா அண்டாது, அண்டவே அண்டாது என்று அசாத்திய நம்பிக்கை.
அடேயப்பா,
உ.பி. சாமியார் ஆட்சியில் பகுத்தறிவு பீறிட்டுக் கிளம்பிவிட்டது பாருங்கள்!
அய்யய்யோ
இது மூடநம்பிக்கை சமாச்சாரம்.
கரோனா
ஒரு பக்கம் பரவுகிறது - மூடநம்பிக்கை
இன்னொரு பக்கம் பரவுவதா என்று மாவட்ட நிர்வாகம் இடித்துத் தள்ளிவிட்டதாம்!
உ.பி. முதலமைச்சர் சாமியார் காதில் விழுந்தால், காதைப் பிச்சிடுவார் பிச்சி! மூடநம்பிக்கைதானே அவரின் மூலதனம் - அதிலே போய் கை வைத்தால் என்னாவது?
No comments:
Post a Comment