காரைக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ரும் சிறந்த மனிதநேயருமான திரு.எஸ்.மாங்குடி அவர்களது தாயார் திருமதி சாத்தி அம்மாள் (வயது 85) நேற்றிரவு (1.6.2021) 11 மணியளவில் உடல் நலக் குறைவால் காலமானார் என்பதை அறிவிக்க வருந்து கிறோம். அன்னையாரை இழந்து துயருறும் நண்பர் எஸ்.மாங்குடி அவர்களுக்கும் அவரது குடும்பத் தாருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல் லையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தொலைப்பேசியில்
தொடர்பு கொண்டு ஆதல் கூறினோம்.
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
2.6.2021
No comments:
Post a Comment