நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

நன்கொடை


*மதுரை மாநகர் - வீ.இராமசாமி - இரா«சுவரியின் பெயர்த்தியும், டாக்டர் கதிர்வேல் முருகன் - கார்கியின் அன்பு மகளுமான செல்வி ஜான்வியின் 18ஆம் ஆண்டு பிறந்தநாள் (19.6.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!

* வடசென்னை மாவட்ட கழக செயலாளர் தி.செ.கணேசன் - சுமதி இணையரின் 29ஆம் ஆண்டு திருமண நாள் (17.6.2021) மகிழ்வாக - மகள் வெண்ணிலா - கிஷோர் இணையர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ.500 வழங்கினர். வாழ்த்துகள். நன்றி! 

* குடியாத்தம் நினைவில் வாழும் ஆசிரியர் .நக்கீரன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாளை (17.6.2021) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையை அவரது வாழ்விணையர் ஆசிரியர் .வெண்மதி வழங்கினார்.

No comments:

Post a Comment