கோபி கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் செ.பிரசாந்த்குமார் - ர.செண்பகம் ஆகியோரின் சுயமரியாதை திருமணம் கோபி கழக மாவட்ட செயலாளர் ந.சிவலிங்கம் தலைமையில், கோபி மாவட்ட வழக்குரைஞர் அணி அமைப்பாளர் நம்பியூர்.மு.சென்னியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. நம்பியூர் ஒன்றிய கழக பொருளாளர் என்.சி.சண்முகம் மற்றும் கோபி கழக இளைஞரணி செயலாளர் ப.வெற்றிவேல் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார்கள். மணமக்கள் சுயமரியாதை திருமண மகிழ்வாக ‘விடுதலை'க்கு ஓர் ஆண்டு சந்தாவை மகிழ்வுடன் மாவட்ட கழக செயலாளர் ந.சிவலிங்கத்திடம் வழங்கினார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment