பண்ருட்டி வட்டம் காட்டுகூடலூர் (ம) முடப்பள்ளி கிராமம், 1140, தெற்கு தெரு என்ற முகவரியில் வசித்து வந்த திரு. கோவிந்தசாமி
த/பெ. ராமசாமி என்பவர் கடந்த 5.12.1991 அன்று உடல்நலக் குறைவு காரணமாக இறந்து விட்டார் அவரது இறப்பினை பதிவு செய்து இறப்பு சான்று வழங்குமாறு திரு. கலைமணி த/பெ. கருணாநிதி என்பவர் கோரியுள்ளார்.
எனவே திரு. கோவிந்தசாமி
த/பெ. ராமசாமி என்பவர் இறந்ததற்கு இறப்பு சான்று வழங்குவது தொடர்பாக மேற்படி கிராமத்தில் ஆட்சேபனை ஏதும் இருப்பின் இந்த விளம்பரம் பிரசுரமான தினத்திலிருந்து 15 தினங்களுக்குள் பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அவர்களுக்கோ அல்லது கடலூர் சார்-ஆட்சியர் அவர்களுக்கோ எழுத்து மூலமான ஆட்சேபனையை தெரிவித்துக் கொள்ள வேண்டும். தவறினால் ஆட்சேபனை ஏதும் இல்லை என கருதி மனுதாரருக்கு இறப்பு சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment