3.6.2021 அன்று பெரியார் நூலக வாசகர் வட்ட செயலா ளர் கி.சத்தியநாராயணன் இணையர் ச.கமலா அவர் களின் 75ஆம் ஆண்டு பிறந்த நாள் மற்றும் 56ஆம் ஆண்டு திருமண நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 அளித்தனர். நன்றி! வாழ்த்துகள்!
- - - - -
‘விடுதலை' அச்சகப் பிரிவு மேலாளர் க.சரவணன்-ச.சிறீபிரியா இணையரின் மகன் ச.அன்பு பிறந்த நாள் (1.6.2021) முன்னிட்டு 'விடுதலை' வளர்ச்சி நிதி ரூ.1,000/- நன்கொடை வழங்கினர். நன்றி வாழ்த்துகள்!
- - - - -
காரமடை, பத்மா பார்க் ம. திருவேங்கட சாமி அவர்கள் முத்தமிழ் அறிஞர்
டாக்டர் கலைஞர் அவர்களின் 98ஆம் பிறந்த நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன் கொடையாக வழங்கினார்.
No comments:
Post a Comment