மதுரை மாநகர் காப்பாளர் எஸ். முனியசாமியின் பேத்தி டாக்டர் சி. சத்தியபிரியா - ஜெ. ஜெப்ரி ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா சில நாள்களுக்கு முன்பு நடந்தது. அதையொட்டி மணமக்கள் தமிழர் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் புத்தகங்களை வழங்கினார். உடன்: மோகனா வீரமணி, மணமக்கள் குடும்பத்தினர்.
No comments:
Post a Comment