வடலூர், ஜூன் 30- முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் காணொலி நிகழ்வு 27.6.2021 காலை 11 மணி முதல் ஒரு மணி வரை நடைபெற்றது
கலைஞர் 97 திங்கள் நிகழ்வில் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் தந்தை பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில் தலைவர் கலை ஞர் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தென்மொழி
ஈகவரசன், லால்குடி பொற்செழியன் தமிழ் இசைப் பாடல் களைப் பாடினர். ச.மணி மேகலை அறிமுக உரை யாற்றினார்.
பாவலர் வேலரசு வர வேற்புரை நன்றி உரை யாற்றினார். சென்னை சேரலாதன், பாவலர் முயற்சி முருகேசன் பங் கேற்று கருத்துரை வழங்கி னர். இது முப்பாவின் 183ஆவது நிகழ்ச்சி என் பது குறிப் பிடத்தக்கது.
No comments:
Post a Comment