திராவிடத்தின் கவசம்
திராவிடரின்
சுவாசம்
ஆரியத்தின்
வைரி
அறிவியக்கத்தின்
களரி
சனாதனத்திற்கு
புதைவிடம்
சமூகநீதிக்கு
விளைநிலம்
பார்ப்பனநீதிக்கு
நெருப்பிடம்
பாலியல்நீதிக்குப்
பிறப்பிடம்
ஜாதிக்கு
சவக்குழி
சமத்துவத்துக்கு
வசந்தபுரி
அறியாமைக்குத்
தூக்கு
அறிவியலுக்கு
ஊற்று
பகுத்தறிவுக்கு
ஒரேஏடு
பார்போற்றும்
விடுதலை ஏடு!
- முனைவர்
அதிரடி க.அன்பழகன்
No comments:
Post a Comment