கிருஷ்ணகிரியில் கழகத்தின் சார்பில் கரோனா நிவாரண உதவி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

கிருஷ்ணகிரியில் கழகத்தின் சார்பில் கரோனா நிவாரண உதவி


கிருஷ்ணகிரி, ஜூன் 15- கிருஷ்ணகிரி மாவட்டம் தேவசமுத் திரம் ஒன்றிய கழகத்தின் சார்பில் கட்டிகானப்பள்ளி உள்ள டக்கிய தேவசமுத்திரம் கிராமத்தில் கரோனா இரண்டாம் அலை  காரணமாக  7 நாள்கள் கிராம மக்களுக்கு கபசுரக் குடிநீர்,நலிந்த மக்களுக்கு உணவுப் பொருள்கள் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பாக  வழங்கப்பட்டனஇதில் திராவிடர் கழகத்தின் ஒன்றிய தலைவர்   தி .மாது, திராவிடர் கழகத்தின் ஒன்றியச் செயலாளர் தோழர் வேலன் மற்றும்  ஊர்ப் பொது மக்கள், தேவசமுத்திர  இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment