தீண்டாமைக் கொடுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 3, 2021

தீண்டாமைக் கொடுமை

 தீண்டாமை என்னும் விஷயத்திலிருக்கும் கொடுமையும், மூடத்தனமும், மூர்க்கத்தனமும் யோசித்துப் பார்த்தால், அதை மன்னிக்கவோ, அலட்சியமாய்க் கருதவோ, 'நாளை பார்த்துக் கொள்ளலாம்; இப்போது அதற்கென்ன அவசியம், அவசரம்' என்று காலந்தள்ளவோ சிறிதும் மனம் இடம் தருவதில்லை

('பகுத்தறிவு' 1938, மலர் 3, இதழ் 10)

No comments:

Post a Comment