காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் -_ கலையினால் மனிதன் அறிவாளியாவானா _ மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். 'குடிஅரசு' 19.2.1944
No comments:
Post a Comment