புதுடில்லிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (17.6.2021) புதுடில்லி விமான நிலையத்தில், தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, புதுடில்லிக்கான தமிழ்நாடு அரசின் சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் ஆகியோர் வரவேற்றனர்.
No comments:
Post a Comment