மருத்துவப் பணியாளர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க சட்டம் இயற்ற வேண்டுமென்று நாடு முழு வதும் மருத்துவர்கள் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினார்கள்.
கைது
பாலியல் பேர்வழி டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் பாபாவின் பெண் சீடர் சுஷ்மிதாவும் கைது.
எக்ஸ்பிரஸ் இரயில்கள்
திருச்சி, கோவை, இராமேசுவரம் முதலிய 10 எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் இயக்கப்படும்
- தெற்கு இரயில்வே அறிவிப்பு.
மூன்றாம் பாலினத்தவர்கள்
தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்கள் அனைவருக்கும் கரோனா நிவாரண நிதி வழங்கப்படுகிறது.
எச்சரிக்கை
இந்தியாவில் கரோனா அச்சுறுத்தல் இன்னும் ஓராண்டு நீடிக்கும்.
- விஞ்ஞானிகள் தகவல்
கதறி அழுதாராம்
யூ-டியூப்பில் ஆபாசமாகப் பேசி கோடிக் கோடியாகப் பப்ஜி விளையாட்டு மூலம் குவித்த ஆசாமி மதன் கைது - காலில் விழுந்து தவறு செய்துவிட்டதாகவும் காவல்துறையிடம் கூறினாராம்.
அடுத்த ஊரடங்கு?
அடுத்த ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை.
No comments:
Post a Comment