நான் இறந்தாலும்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

நான் இறந்தாலும்...

நான் இறந்தாலும் ஏனைய திராவிடத் தோழர்கள் ஏமாந்து விடமாட்டார்கள். எனது  வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள். தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டதுநமது கொள்கைகள் ஓரளவுக்கு பொது மக்களின் செல்வாக்கைப் பெற்று விட்டன. இன்னும் கொஞ்ச காலத்திற்குள் நம் இஷ்டம்போல் நடக்காத மந்திரிகளுக்கு மந்திரி சபை நாற்காலி இடங் கொடுக்காது; நம் இஷ்டப்படி நடக்காத சட்டசபை மெம்பர்களுக்கு சட்டசபை இடங் கொடுக்காது என்கிற நிலை ஏற்பட்டு விடும். இந்நிலை வெகு சீக்கிரம் ஏற்பட வேண்டுமானால் நாம் எல்லோரும் கருப்புச் சட்டைக்காரர்களாக மாற வேண்டும்"

- தந்தை பெரியார்

 தூத்துக்குடி மாகாண மாநாட்டில் 'குடிஅரசு' - 05.06.1948

No comments:

Post a Comment