கரோனா நோய் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடியாக நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் ரூபாய் வழங்கிடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (16.6.2021) தலைமைச் செயலகத்தில் பெற்றோர்களில் ஒருவரை இழந்து தவிக்கும் 5 குழந்தைகளுக்கு, அக்குழந்தைகளின் தந்தை / தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக தலா ரூ.3 லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Thursday, June 17, 2021
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணத் தொகை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment