சென்னைக் கோட்டூர்புரத்தில் சாலை யோரத்தில் காத்திருந்த பட்டதாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவினைப் பெற்றுக் கொண்டார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.
தீவுத் திடலில்
சென்னைத் தீவுத் திடலில் 365 நாள்களும் பொருட்காட்சி நடத்திட தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் அறிவிப்பு.
உலகில் முதலிடம்
தொற்றுக் காலத்தில் வறுமைப் படுகுழியில் தள்ளப்பட்ட மக்களுள் 57.3% இந்தியர்கள்தானாம்!
இதுதான் குஜராத்
குஜராத்தில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் கிராமப்புற மாணவர்கள் வெறும் 29 விழுக்காடே!
No comments:
Post a Comment