- ‘தினமலர்', 31.5.2021, பக். 8
திராவிடர் கழகத் தலைவரை சீண்ட வேண்டும் என்பதைத் தவிர - இதில் ஏதாவது ‘சரக்கு' இருக்கிறதா? திராவிடர் கழகத்திலிருந்து சாமி கும்பிடப் போகாமல் பார்த்துக் கொள்வதுதான் நல்லதாம். திராவிடர் கழகத்துக் காரர் என்றாலே சாமி கும்பிடாதவர்கள் தான். அவர்களை யாரும் பார்த்துக் கொள்ளும் பிரச்சினையே கிடையாது! கோயில் சாமிகளையே அபேஸ் செய்யும் கூட்டம் இதை எழுதுவதுதான் வேடிக்கை.
அடுத்த கட்சிக்காரர்களை விலைக்கு வாங்குவது, தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சுவது - சுவர் ஏறிக் குதித்து கொல்லை வழியே நுழைவது - இவைதானே பா.ஜ.க.வின் உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் அரசியல்! அதைச் சொன்னால் அடேயப்பா, அய்யன் மார்களுக்கு எவ்வளவு ஆத்திரம் பாருங்கள்!
No comments:
Post a Comment