நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 18, 2021

நன்கொடை

காட்டூர் கிளைக்கழகத் தலைவர் ஆர்.காமராஜ் - சுப்புலட்சுமி இணையரின்  33ஆம் ஆண்டு திருமண நாள் (19.06.2021) மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- காப்பாளர்

No comments:

Post a Comment