'தினமலர்', 17.6.2021
திராவிடர்
கழகத் தலைவர் வீரமணி அவர் களை நினைத்தாலே உதறல் எடுத்து விடுகிறதே இந்தத் 'தினமலர்' கும்பலுக்கு!
சும்மா
இருக்கமாட்டார் வீரமணி - சும்மா மக்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டேதான் இருப்பார். ஆரியத்தின் ஆணி வேர் இன்னும் எங்கே எங்கே பதுங்கி இருக்கிறது என்பதில் கவனமாகவே இருப்பார்.
No comments:
Post a Comment