பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் மற்றும் விடுதலை வாசகர் வட்டம் இணைந்து நடத்தும் பெரியாரியல் பயிற்சி வகுப்பு
தொடக்கவிழா
30 மாணவர்கள்
- 15 நாள்கள்
02.6.2021 புதன்
மாலை
5.30 மணி முதல் 7.30 மணி வரை
தலைமை:
இரா.செந்தூர்பாண்டியன்
(மாநில
மாணவர் கழக அமைப்பாளர்)
வரவேற்புரை:
வண்டி ஆறுமுகம்
(மண்டல
இளைஞரணி செயலாளர்)
முன்னிலை:
ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்),
அண்ணா
சரவணன் (பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர்), த.சீ.இளந்திரையன்
(மாநில இளைஞரணி செயலாளர்), ச.பிரின்சு என்னாரெசு
பெரியார் (மாநில மாணவர் கழக செயலாளர்)
அறிமுகவுரை:
உரத்தநாடு இரா.குணசேகரன்
(மாநில
அமைப்பாளர், திராவிடர் கழகம்)
பயிற்சி
வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரை:
கவிஞர்
கலி.பூங்குன்றன்
(துணைத்
தலைவர், திராவிடர் கழகம்)
நன்றியுரை:
செஞ்சட்டை செல்லத்துரை
(மண்டல
மாணவர் கழக செயலாளர்)
Zoom Meeting
ID: 2255446688 Passcode: periyar
ஏற்பாடு:
பெரியார் சிந்தனை உயராய்வு மற்றும் விடுதலை வாசகர் வட்டம் தருமபுரி மண்டம்
No comments:
Post a Comment