கொட்டு முரசே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, June 2, 2021

கொட்டு முரசே!

விடுதலையே வாழ்வு !

கொட்டு முரசே கொட்டு !

87 முறை கொட்டு !

விடுதலையின் வெற்றியினைக் கொட்டு! மீண்டும் கொட்டு!

88 முறை கொட்டு !

வீரமணி இளைஞர் என்று கொட்டு!

அவர் வாழ்கவென்று கொட்டு!

கொட்டு முரசே கொட்டு !

விடுதலையே எங்கள் வாழ்வு !

பெரியாரின் சிந்தனையே

தமிழர்க்கு வாழ்வென்று

கொட்டு முரசே கொட்டு!

- டாக்டர் சோம.இளங்கோவன்

- பெரியார் பன்னாட்டமைப்பு அமெரிக்கா

No comments:

Post a Comment