திராவிட இயக்கத்தின் போர்வாள் ஆன விடுதலை நாளிதழ் 87 ஆம் ஆண்டை யொட்டி மலேசிய தோட்ட நிர்வாகிகள் மன்ற தலைவரும் (சபா) பெரியார் பன்னாட்டு அமைப்பு மலேசிய கிளையின் தலைவருமான மு.கோவிந்தசாமி MA., AISP., ., அவர்கள் ரூபாய் 8700 விடுதலை வளர்ச்சி நிதியாக மகிழ்வோடு வழங்கினார்.
திருவோணம் ஒன்றியம், ஊரணிபுரம் நகர திராவிடர் கழகத் தலைவர், ஊரணி ஏஜன்சீஸ் உரிமையாளர் கோ.இராம மூர்த்தியின் தனது தந்தையார் வி.கோவிந்தசாமி யின் மூன்றாமாண்டு நினைவு நாளை முன்னிட்டு (21-06-2021) நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.1000/-நன்கொடையாக வழங்கினார். நன்றி
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment