காணொலிக்கு வருகை தரும் அனைத்து மாணவ மாணவிகளும் தங்களது காணொலி காட்சிகளைக் காண வேண்டும்... நாம் பெரியாரை பற்றி அறிய வந்துள்ளோம் ... ஆகையால் நாம் அனைவரும் ஊக்கத்தோடு வகுப்பை கவனிக்க வேண்டும்.
எ.கா: நம் விருந்தினர் நம் வீட்டிற்கு வருகை புரிந்தால் நாம் வீட்டை அடைத்து உள்ளே இருப்போமா..... இல்லை வீட்டிற்கு வெளியே நின்று வரவேற்போம்.... அதே போல் தான் நாம் கலந்து கொள்ளும் காணொலிக்காட்சி. நம் தோழர்கள் நம் வீட்டிற்கு வருகை தந்து பெரியாரை பற்றி உரையாற்றுகின்றனர். ஆதலால் அவர்களுக்கு எந்த வித இடையூறுமின்றி அனைத்து மாணவ, மாணவிகளும் தங்களது வீடியோவை ஆன் செய்து நன்றாக கவனிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...
- சு. சத்திய பிரியா
No comments:
Post a Comment