குணம், எண்ணம், நடப்பு ஆகியவற்றைப் பொறுத்தவரை ஜீவ சுபாவங்கள், ஜீவ இயற்கை ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. ஜீவன்கள் பிறப்பு, வாழ்வு, இனப்பெருக்கம், முடிவு ஆகியவை ஒரே தத்துவத்தைக் கொண்ட வையே தவிர வேறல்ல. 'குடிஅரசு' 14.2.1946
No comments:
Post a Comment