புதுச்சேரி மற்றும் அரியலூர் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு துவக்க விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, June 15, 2021

புதுச்சேரி மற்றும் அரியலூர் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு துவக்க விழா

புதுச்சேரி மற்றும் அரியலூர் மண்டல பெரியாரியல் பயிற்சி வகுப்பு துவக்க விழா 9.6.2021 மாலை 5 முதல் 6. 15மணிவரை வரை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பில் நடைபெற்றது. புதுவை மாநில தலைவர் சிவ வீரமணி தலைமையில் தொடக்க விழா நடைபெற்றது.

கழக பொதுச்செயலாளர் துரை சந்திரசேகரன் தொடக்கி வைத்தார். பயிற்சி வகுப்பில் 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர். பயிற்சி வகுப்பை புதுவை மண்டல  இளைஞரணி தலைவர்தி.ராசா  அரியலூர் மாவட்ட இளை ஞரணி தலைவர் சசு.அறிவன் ஆகியோர் ஒருங்கிணைப்பாள ராக இருந்து நடத்தினர்.

பேராசிரியர் காளிமுத்து 'பெரியார் ஓர் அறிமுகம்' என்ற தலைப்பில் வகுப்பு நடத்தினார். மாணவர்கள் எழுப்பிய கேள்வி களுக்கு பதிலுரைத்தார் பேரா சிரியர்.

No comments:

Post a Comment