35 வயதிற்கு பிறகு பெண்களின் முதுகெலும்பில் இருக்கும் கால்சியத்தின் அளவு குறையத் தொடங்கும். தாய்ப்பால் கொடுக்கும்போதும் உடலில் இருந்து கால்சியத்தின் அளவு குறையும். தாய்க்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததே அதற்கு காரணம். ஈட்ஸ்ரோஜன் அளவுகளில் சமநிலையின்மை ஏற்படுவதும் எலும்புகளை பலவீன மாக்கும். இத்தகைய இழப்புகளை ஈடு செய்வதற்கு போதுமான அளவு கால்சிய சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளலாம்.
Tuesday, June 1, 2021
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment