"தினமலருக்கு"த் தேள் கொட்டியதோ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, June 17, 2021

"தினமலருக்கு"த் தேள் கொட்டியதோ!

'தினமலர்', 16.6.2021

பிரச்சினை - கடந்த 4 ஆண்டுகளில் பார்க்கத் தவறியது என்பதா?

தவறு நடந்திருக்கிறது - அதைச் சரி செய்ய வேண்டும் என்பதா?

ஜாதி மறுப்புத் திருமண இணையர்களுக்கு ஊக்கப்பரிசு பிரச்சினையாயிற்றே - திரிநூல் "தினமலர்களுக்கு"த் தேள் கொட்டிய மாதிரி தானே இருக்கும்!

No comments:

Post a Comment