உரத்தநாடு,
ஜூன் 1 ‘விடுதலை'க்கு 87ஆம் ஆண்டு பிறந்தநாள் உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் 87விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர், மாநில அமைப்பாளர் ஆகியோரிடம்வழங்கி மகிழ்கிறது.
தமிழர்
தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களை
59 ஆண்டுகளாக ஆசிரியராக கொண்டு தளராது
சமர்புரியும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு ‘விடுதலை'க்கு இன்று (01.06.2021) 87 - ஆவது பிறந்தநாள்.
அதன்
மகிழ்வாக 87 ‘விடுதலை' சந்தாக்களை இன்று காலை 10 மணியளவில் உரத்தநாடு பெரியார் படிப்பகத்தில் ஒன்றியத் தலைவர் த.ஜெகநாதன் தலைமையில்,
மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மாவட்ட
இணைச் செயலாளர் தி.வ. ஞானசிகாமணி
ஆகியோர் முன் னிலையில், விடுதலை சந்தா வசூல்குழு தலைவர், ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், சந்தா
வசூல் குழு பொருளாளர், ஒன்றிய அமைப்பாளர் மாநல்.பரமசிவம், நகர அமைப்பாளர் கே.எஸ்.பி.ஆனந்தன் ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன் ஆகியோரிடம் வழங்கி
மகிழ்ந்தனர்
நிகழ்வில்
மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன், மண்டல இளைஞரணி செயலாளர் வே.இராஜவேல், மாவட்ட
இளைஞரணி தலைவர் ரெ.சுப்ரமணியன், நகர
இளைஞரணி தலைவர் பு.செந்தில்குமார், வடசேரி கிளைத்தலைவர்
இராமசாமி, வித்யா செந்தில், ஒன்றிய ப.க. தலைவர்
ந.நேரு, மண்டலக் கோட்டை அரவிந்தன், பிரபாகரன், கக்கரை ஊராட்சி மன்றத் தலைவர் தமிழ்மணி, புதூர் இராஜேந்திரன்,பூவத்தூர் கபில்தேவ் உள்ளிட்ட தோழர்களும் இணைந்த வழங்கி மகிழ்ந்தனர்.
No comments:
Post a Comment