கரோனா பாதிப்புக் குறைந்து வருவதால் இந்தியா முழுவதும் 660 இரயில்கள் இயக்கப் படுகின்றன.
எச்சரிக்கை!
இந்தியாவைத் தாக்க உள்ள மூன்றாவது அலையின் போது 'டெல்டா பிளஸ்' வகை மிகவும் அச்சுறுத்தலாய் இருக்கும் என்கிறார் டில்லி எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா.
ஈழத் தமிழர்களுக்கு
முகாமுக்கு வெளியே வாழும் 13,553 ஈழத் தமிழர்களின் குடும்பங்களுக்குத் தமிழ்நாடு அரசு சு£ர்பில் தலா ரூ.4000 அளிக்கப்பட உள்ளது.
கருப்புப் பூஞ்சை
தமிழ்நாட்டில் கருப்புப் பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளோர் 2382.
எதிர்ப்பு
மியான்மர் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயுத விற்பனை நிறுத்தம் - அய்.நா.வில் தீர்மானம்.
No comments:
Post a Comment